உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 9:3, 4
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 3 அங்கே இருந்த வேத அறிஞர்கள் சிலர், “இவன் தெய்வ நிந்தனை செய்கிறான்”+ என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டார்கள். 4 இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் ஏன் பொல்லாத காரியங்களை யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?+

  • யோவான் 2:24, 25
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 24 ஆனால், இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. 25 எந்த மனிதனைப் பற்றியும் அவருக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் என்ன இருந்ததென்று அவருக்குத் தெரிந்திருந்தது.+

  • யோவான் 13:11
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 11 தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யாரென்று அவருக்குத் தெரிந்திருந்தது.+ அதனால்தான், “உங்களில் எல்லாருமே சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்