31 அவன் வெளியே போன பின்பு இயேசு, “இப்போது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார்,+ அவர் மூலம் கடவுளும் மகிமைப்படுகிறார். 32 கடவுளே அவரை மகிமைப்படுத்துவார்,+ உடனே அவரை மகிமைப்படுத்துவார்.
17இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+