2 கிறிஸ்து நமக்காக* நறுமணம் வீசுகிற காணிக்கையாகவும் பலியாகவும்+ கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்து, நம்மேல்* அன்பு காட்டியது போலவே+ நீங்களும் தொடர்ந்து அன்பின் வழியில் நடங்கள்.+
16 அவர் நமக்காகத் தன்னுடைய உயிரைக் கொடுத்ததால் அன்பு என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துகொண்டோம்;+ நாமும் நம் சகோதரர்களுக்காக நம்முடைய உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.+