3 பின்பு, பன்னிரண்டு பேரில்* ஒருவனான இஸ்காரியோத்து என்ற யூதாசின் இதயத்துக்குள் சாத்தான் புகுந்தான்.+4 அவன் முதன்மை குருமார்களிடமும் ஆலயத்தின் காவல் தலைவர்களிடமும் போய் அவரைக் காட்டிக்கொடுப்பது பற்றிக் கலந்துபேசினான்.+
27 அவன் ரொட்டித் துண்டை வாங்கியதும் சாத்தான் அவனுடைய இதயத்துக்குள் புகுந்தான்.+ அதனால் இயேசு அவனிடம், “நீ செய்யப்போவதைச் சீக்கிரமாகச் செய்” என்று சொன்னார்.