யோவான் 14:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 இது நடக்கும்போது நீங்கள் நம்புவதற்காக இப்போதே, இது நடப்பதற்கு முன்பே, இதை உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.+ யோவான் 16:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆனாலும், இவை நடக்கும் காலம் வரும்போது இவற்றை நான் உங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன் என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும், இதற்காகவே இவற்றை உங்களிடம் சொன்னேன்.+ இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன்.
29 இது நடக்கும்போது நீங்கள் நம்புவதற்காக இப்போதே, இது நடப்பதற்கு முன்பே, இதை உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.+
4 ஆனாலும், இவை நடக்கும் காலம் வரும்போது இவற்றை நான் உங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன் என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும், இதற்காகவே இவற்றை உங்களிடம் சொன்னேன்.+ இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன்.