மத்தேயு 26:20 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 20 சாயங்காலம் ஆனபோது+ அவர் 12 சீஷர்களோடு சாப்பிட உட்கார்ந்திருந்தார்.+