யோவான் 17:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+
17 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+