உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 13:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு காட்டுவதுதான்+ நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாக இருக்க வேண்டும். மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிறவன் திருச்சட்டத்தை நிறைவேற்றுகிறான்.+

  • 1 கொரிந்தியர் 13:8
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 8 அன்பு ஒருபோதும் ஒழியாது. ஆனால், தீர்க்கதரிசனம் சொல்கிற வரமானாலும் ஒழிந்துபோகும், வெவ்வேறு மொழி* பேசுகிற வரமானாலும்* மறைந்துபோகும்; அறிவென்ற வரமானாலும் அழிந்துபோகும்.

  • 1 கொரிந்தியர் 13:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 ஆனால் விசுவாசம், நம்பிக்கை, அன்பு ஆகிய மூன்றும் நிலைத்திருக்கும்; இவற்றில் அன்புதான் தலைசிறந்தது.+

  • 1 யோவான் 4:20
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 20 “கடவுள்மேல் எனக்கு அன்பு இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டு ஒருவன் தன் சகோதரனை வெறுத்தால், அவன் பொய்யன்.+ ஏனென்றால், தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன்,+ தான் பார்க்காத கடவுள்மேல்+ அன்பு காட்ட முடியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்