யோவான் 13:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 அது நிறைவேறும்போது நான்தான் அவர் என்று நீங்கள் நம்புவதற்காக இப்போதே, அது நிறைவேறுவதற்கு முன்பே, நான் உங்களிடம் சொல்கிறேன்.+ யோவான் 16:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 ஆனாலும், இவை நடக்கும் காலம் வரும்போது இவற்றை நான் உங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன் என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும், இதற்காகவே இவற்றை உங்களிடம் சொன்னேன்.+ இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன்.
19 அது நிறைவேறும்போது நான்தான் அவர் என்று நீங்கள் நம்புவதற்காக இப்போதே, அது நிறைவேறுவதற்கு முன்பே, நான் உங்களிடம் சொல்கிறேன்.+
4 ஆனாலும், இவை நடக்கும் காலம் வரும்போது இவற்றை நான் உங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன் என்பதை நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும், இதற்காகவே இவற்றை உங்களிடம் சொன்னேன்.+ இவற்றை முதலிலேயே நான் உங்களுக்குச் சொல்லவில்லை. ஏனென்றால், நான் உங்களோடு இருந்தேன்.