7 இயேசுவின் அன்புச் சீஷர்+ அதைப் பார்த்து, “அவர் நம் எஜமான்தான்!” என்று சீமோன் பேதுருவிடம் சொன்னார். பேதுரு அதைக் கேட்டதும், கழற்றி வைத்திருந்த மேலங்கியைப் போட்டுக்கொண்டு கடலில் குதித்தார்.
20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது, இயேசுவின் அன்புச் சீஷர்+ பின்னால் நடந்து வருவதைப் பார்த்தார்; சாயங்கால உணவு சாப்பிட்ட சமயத்தில் அவருடைய நெஞ்சில் சாய்ந்துகொண்டு, “எஜமானே, உங்களைக் காட்டிக்கொடுப்பவன் யார்?” என்று கேட்டது அந்தச் சீஷர்தான்.