யோவான் 13:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 இயேசுவின் சீஷர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த ஒருவர்+ அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். யோவான் 19:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 அப்போது, பக்கத்தில் இருந்த தன்னுடைய அம்மாவையும் அன்புச் சீஷரையும்+ இயேசு பார்த்து, தன்னுடைய அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொன்னார். யோவான் 21:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 அந்தச் சீஷர்தான்+ இவற்றைப் பற்றிச் சாட்சி கொடுத்து இவற்றை எழுதினார்; அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று நமக்குத் தெரியும்.
23 இயேசுவின் சீஷர்களில் அவருக்கு அன்பானவராக இருந்த ஒருவர்+ அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்.
26 அப்போது, பக்கத்தில் இருந்த தன்னுடைய அம்மாவையும் அன்புச் சீஷரையும்+ இயேசு பார்த்து, தன்னுடைய அம்மாவிடம், “பெண்மணியே, இதோ! உங்கள் மகன்!” என்று சொன்னார்.
24 அந்தச் சீஷர்தான்+ இவற்றைப் பற்றிச் சாட்சி கொடுத்து இவற்றை எழுதினார்; அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று நமக்குத் தெரியும்.