41 அவர் கொல்லப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் ஒரு புதிய கல்லறை இருந்தது. அந்தக் கல்லறையில் அதுவரை ஒருவரும் அடக்கம் செய்யப்படவில்லை.+ 42 அது யூத பண்டிகையின் ஆயத்த நாளாக இருந்ததாலும்,+ பக்கத்திலேயே அந்தக் கல்லறை இருந்ததாலும் இயேசுவை அங்கே அடக்கம் செய்தார்கள்.