பாடல் 97
கடவுளுடைய வார்த்தை நம் உயிர்
1. நாம் தி-னம் உ-யிர் வாழ்-வ-து,
தே-வன் வார்த்-தை-யா-லே.
பூ-வைச் சு-மக்-கும் காம்-பு போல்
நம்-மைச் சு-மக்-கு-தே.
நம் யெ-கோ-வா-வின் வார்த்-தை-கள்,
வாழ்-வை அ-ழ-காக்-கும்.
(பல்லவி)
நாம் உண்-ணும் உ-ண-வால் மட்-டும்
இன்-று வாழ்-வ-தில்-லை.
தே-வன் தந்-த நல்-வார்த்-தை-யால்,
நெஞ்-சில் சோ-கம் இல்-லை.
2. உண்-மைக் க-தை-கள் சொல்-லி-யே
நெஞ்-சில் ப-லம் ஊட்-டும்.
தைர்-யம் விஸ்-வா-சம் எல்-லா-மே
தந்-து மெ-ரு-கூட்-டும்.
ஞா-னம், அ-றி-வை ஊற்-றி-யே,
வா-ழ வ-ழி-காட்-டும்.
(பல்லவி)
நாம் உண்-ணும் உ-ண-வால் மட்-டும்
இன்-று வாழ்-வ-தில்-லை.
தே-வன் தந்-த நல்-வார்த்-தை-யால்,
நெஞ்-சில் சோ-கம் இல்-லை.
3. நாம் தி-னம் தே-வன் வார்த்-தை-யை,
ஆ-சை-யாய் ப-டிப்-போம்.
துன்-பங்-கள் வ-ரும்-போ-தெல்-லாம்,
நெஞ்-சி-னில் நி-னைப்-போம்.
ஆ-று-தல் தந்-து நம்-மை-யே
தாங்-கிப் பி-டித்-தி-டும்.
(பல்லவி)
நாம் உண்-ணும் உ-ண-வால் மட்-டும்
இன்-று வாழ்-வ-தில்-லை.
தே-வன் தந்-த நல்-வார்த்-தை-யால்,
நெஞ்-சில் சோ-கம் இல்-லை.
(பாருங்கள்: யோசு. 1:8; ரோ. 15:4.)