உங்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா?
கஷ்டம் நிறைந்த இவ்வுலகிலும்கூட கடவுளையும் அவருடைய ராஜ்யத்தையும் மனிதகுலத்துக்கான அவருடைய மகத்தான நோக்கத்தையும் பற்றிய திருத்தமான பைபிள் அறிவிலிருந்து, நீங்கள் மகிழ்ச்சியைப் பெறமுடியும். கூடுதல் தகவலைப் பெறுவதற்கு அல்லது இலவச வீட்டு பைபிள் படிப்பை நடத்துவதற்கு யாராவது உங்களைச் சந்திக்க நீங்கள் விரும்பினால், தயவுசெய்து WatchTower, H-58 Old Khandala Road, Lonavla 410401, Mah., India, அல்லது பக்கம் 2-ல் உள்ள பொருத்தமான விலாசத்துக்கு எழுதுங்கள்.