மே 4-10
ஆதியாகமம் 36-37
பாட்டு 78; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யோசேப்பு வயிற்றெரிச்சலுக்கு ஆளாகிறார்”: (10 நிமி.)
ஆதி 37:3, 4—யோசேப்பு தன் அப்பாவுக்குச் செல்லப் பிள்ளையாக இருந்ததால் அவருடைய அண்ணன்கள் அவரை வெறுத்தார்கள் (my கதை 21 பாரா. 1-2)
ஆதி 37:5-9, 11—யோசேப்பு தன் கனவுகளைச் சொன்னபோது அவருடைய அண்ணன்கள் பொறாமையால் அவரை இன்னும் அதிகமாக வெறுத்தார்கள் (my கதை 21 பாரா. 3-7)
ஆதி 37:23, 24, 28—யோசேப்புமீது இருந்த வயிற்றெரிச்சலால் அவனுடைய அண்ணன்கள் அவனைக் கொடுமையாக நடத்தினார்கள்
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 36:1—ஏசாவுக்கு ஏதோம் என்ற பெயர் ஏன் கொடுக்கப்பட்டது? (it-1-E பக். 678)
ஆதி 37:29-32—கிழிந்துபோன, இரத்தக்கறை படிந்த யோசேப்பின் அங்கியை அவனுடைய அண்ணன்கள் யாக்கோபிடம் ஏன் காட்டினார்கள்? (it-1-E பக். 561-562)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 36:1-19 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். புரியும்படி பேசுவது என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது சிற்றேட்டில் இருக்கிற படிப்பு 17-ஐக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்துக்குள்) w10 9/15 பக். 14 பாரா. 11-13—பொருள்: பெருமையையும் பொறாமையையும் எப்படித் துரத்தியடிக்கலாம்? (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“தயாராக இருக்கிறீர்களா?”: (15 நிமி.) மூப்பர் நடத்தும் கலந்தாலோசிப்பு. இயற்கை பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். கிளை அலுவலகத்திடமிருந்தும் மூப்பர் குழுவிடமிருந்தும் நினைப்பூட்டுதல்கள் கிடைத்திருந்தால் அதையும் சொல்லுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 54
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 35; ஜெபம்