மே 11-17
ஆதியாகமம் 38-39
பாட்டு 38; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா யோசேப்பை ஒருபோதும் கைவிடவில்லை”: (10 நிமி.)
ஆதி 39:1—யோசேப்பு எகிப்தில் ஓர் அடிமையாக ஆனார் (my கதை 22 பாரா. 1-2)
ஆதி 39:12-14, 20—பொய்க்குற்றம் சுமத்தப்பட்டு யோசேப்பு சிறையில் தள்ளப்பட்டார் (my கதை 22 பாரா 3)
ஆதி 39:21-23—யெகோவா யோசேப்புடனேயே இருந்தார் (lfb அதி. 14 பாரா 4; அதி. 15 பாரா. 1-2)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
ஆதி 38:9, 10—யெகோவா ஓனேனை ஏன் கொன்றுபோட்டார்? (it-2-E பக். 555)
ஆதி 38:15-18—யூதாவும் தாமாரும் இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி நடந்துகொண்டதற்கு என்ன காரணம்? (w04 1/15 பக். 30 பாரா. 4-5)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்துக்குள்) ஆதி 38:1-19 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு வீடியோ: (4 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டிவிட்டு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: வீட்டுக்காரருக்குப் புரிகிற விதத்தில் சகோதரி எப்படிப் பேசினார்? (th படிப்பு 17) “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கிற ஏதாவதொரு பிரசுரத்தை சகோதரி எப்படிப் பயன்படுத்தியிருக்கலாம்?
முதல் சந்திப்பு: (2 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். (th படிப்பு 1)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 11)
முதல் சந்திப்பு: (3 நிமிடத்துக்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். பிறகு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 6)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யோசேப்பைப் போல் இருங்கள்—பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lfb அதி. 55, 56
முடிவான குறிப்புகள் (3 நிமிடத்துக்குள்)
பாட்டு 138; ஜெபம்