ஜூலை 19-25
உபாகமம் 16-18
பாட்டு 115; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நீதியாகத் தீர்ப்பு சொல்ல ஆலோசனைகள்”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 17:7—குற்றத்தை நேரில் பார்த்த சாட்சிகள்தான் குற்றம் செய்தவர்மேல் முதலில் கல்லெறிய வேண்டும் என்று திருச்சட்டம் ஏன் சொன்னது? (it-1-E பக். 787)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 16:9-22 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேசுங்கள். வீட்டுக்காரர் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கிற ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருப்பதுபோல் பேச ஆரம்பியுங்கள். ‘கற்பிப்பதற்கான கருவிகளில்’ இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 4)
பேச்சு: (5 நிமி.) w17.11 பக். 17 பாரா. 16-18—பொருள்: கிறிஸ்தவ சபையில் நீதிபதிகள் இருக்கிறார்களா? (th படிப்பு 18)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
ஒழுங்கான பயனியராக உங்களால் சேவை செய்ய முடியுமா?: (10 நிமி.) ஜூலை 2016, நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்தில் வெளிவந்த “ஒரு வருஷம் முயற்சி செய்து பாருங்கள்” மற்றும் “ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய அட்டவணை” கட்டுரைகளின் அடிப்படையில் ஊழியக் கண்காணி நடத்தும் கலந்தாலோசிப்பு. ஊழியத்தில் யெகோவா நமக்கு உதவுகிறார் என்ற வீடியோவைக் காட்டிவிட்டு கலந்துபேசுங்கள்.
சபைத் தேவைகள்: (5 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 11 பாரா. 1-8, அறிமுக வீடியோ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 60; ஜெபம்