ஆகஸ்ட் 2-8
உபாகமம் 22-23
பாட்டு 1; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“மிருகங்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
உபா 23:19, 20—மற்ற தேசத்தைச் சேர்ந்தவனிடம் வட்டி வாங்கலாம், ஆனால் ஒரு இஸ்ரவேலரிடம் வட்டி வாங்கக் கூடாது என்று ஏன் சொல்லப்பட்டது? (it-1-E பக். 600)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) உபா 23:1-14 (th படிப்பு 5)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
“ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க—மக்களின் இதயத்தைத் தொடுங்கள்”: (9 நிமி.) கலந்துபேசுங்கள். சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—மக்களின் இதயத்தைத் தொடுவதில் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.
பேச்சு: (5 நிமி.) g98 11/8 பக். 27—பொருள்: மிருகங்களைக் கொல்வது தவறா? (th படிப்பு 14)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
சபைத் தேவைகள்: (15 நிமி.)
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) rr அதி. 11 பாரா. 18-26, பெட்டி 11அ
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 77; ஜெபம்