உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 ஜூலை பக். 14
  • யெகோவாவை வணங்குவது கஷ்டமான விஷயமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவை வணங்குவது கஷ்டமான விஷயமா?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம் என்ன கேட்கிறார்?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • பைபிள்—கட்டுக்கதை அல்ல, நிஜம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பைபிள் பாடலில் வரும் சொல்லோவியங்கள் கற்றுத்தரும் பாடம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • தைரியமான செயல்களுக்கு யெகோவா பலன் கொடுக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 ஜூலை பக். 14
ஒரு சகோதரர் கிறிஸ்தவக் கூட்டத்துக்காக கிளம்புகிறார். ஆனால், யெகோவாவின் சாட்சிகளாக இல்லாத அவருடைய குடும்பத்தார் ரிலாக்ஸாக வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவை வணங்குவது கஷ்டமான விஷயமா?

கடவுளுடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டு அவற்றின்படி நடப்பது கஷ்டமானது கிடையாது (உபா 30:11-14; w10 7/1 பக். 27 பாரா 2)

தெரிவு செய்வதற்கான வாய்ப்பை நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா கொடுத்திருக்கிறார் (உபா 30:15; w10 7/1 பக். 27 பாரா 1)

வாழ்வைத் தெரிவு செய்யும்படி யெகோவா நம்மை உற்சாகப்படுத்துகிறார் (உபா 30:19, 20; w10 7/1 பக். 27 பாரா 4)

வழிநடத்துதலுக்காகவும் பலத்துக்காகவும் யெகோவாவையே சார்ந்திருந்தால் அவரை வணங்குவது நமக்குக் கஷ்டமாக இருக்காது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்