ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்புa
கேள்வி: நம்மளோட சந்தோஷத்துக்கு பணம் எந்தளவுக்கு முக்கியம்னு நினைக்கிறீங்க?
வசனம்: எபி 13:5
மறுசந்திப்புக்கான கேள்வி: இருக்குறத வெச்சு நாம எப்படி திருப்தியா வாழலாம்?
மறுசந்திப்புb
கேள்வி: இருக்குறத வெச்சு நாம எப்படி திருப்தியா வாழலாம்?
வசனம்: எபி 13:18
மறுசந்திப்புக்கான கேள்வி: நேர்மையாவும் திருப்தியாவும் இருந்தோம்னா நமக்கு சந்தோஷம் கிடைக்கும்னு ஏன் சொல்லலாம்?