-
மத்தேயு 7:25பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
25 கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது.
-
-
”அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து அசந்துபோனார்கள்“இயேசுவின் வாழ்க்கை ஒரு வரலாறு!—வீடியோ காட்சிகளைக் கண்டுபிடிக்க உதவி
-
-
பாறைமேல் கட்டிய வீடும் மணல்மேல் கட்டிய வீடும் (gnj 5 28:40-29:55)
-