கொலோசெயர் 2:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 இப்படிப்பட்ட விதிமுறைகள், இஷ்டப்படி வழிபடுவதையும் போலியாகத் தாழ்மை காட்டுவதையும் உடலை வருத்திக்கொள்வதையும் ஞானமானவைபோல் தோன்ற வைப்பது உண்மைதான்.+ இருந்தாலும், பாவ ஆசைகளை எதிர்த்துப் போராட இவை எந்த விதத்திலும் உதவாது. கொலோசெயர் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:23 காவற்கோபுரம்,8/15/2008, பக். 288/1/2006, பக். 32 விழித்தெழு!,3/8/1995, பக். 11
23 இப்படிப்பட்ட விதிமுறைகள், இஷ்டப்படி வழிபடுவதையும் போலியாகத் தாழ்மை காட்டுவதையும் உடலை வருத்திக்கொள்வதையும் ஞானமானவைபோல் தோன்ற வைப்பது உண்மைதான்.+ இருந்தாலும், பாவ ஆசைகளை எதிர்த்துப் போராட இவை எந்த விதத்திலும் உதவாது.