-
யோசுவா 1:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 யெகோவா உங்களுக்கு நிம்மதி தந்தது போல உங்கள் சகோதரர்களுக்கும் நிம்மதி தரும்வரை, அதாவது உங்கள் கடவுளாகிய யெகோவா தருகிற தேசத்தை அவர்களும் சொந்தமாக்கும்வரை, நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பின்பு, யெகோவாவின் ஊழியரான மோசே யோர்தானுக்குக் கிழக்கே உங்களுக்குக் கொடுத்த தேசத்துக்குத் திரும்பி வந்து அங்கே குடியிருக்கலாம்’ என்று சொன்னதை நினைத்துப் பாருங்கள்”+ என்றார்.+
-