-
யோசுவா 9:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 யோர்தானின் மேற்குப் பக்கத்திலுள்ள மலைப்பகுதியிலும்+ சேப்பெல்லாவிலும் பெருங்கடலின்* கரையோரம் முழுவதிலும்+ லீபனோனுக்கு முன்னாலும் இருந்த ராஜாக்கள், அதாவது ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள்+ ஆகியவர்களின் ராஜாக்கள், நடந்த சம்பவங்களையெல்லாம் கேள்விப்பட்டார்கள்.
-