யோசுவா 10:40 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 40 மலைப்பகுதி முழுவதையும் நெகேபையும் சேப்பெல்லாவையும்+ மலைச் சரிவுகளையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா கைப்பற்றினார். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே,+ அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்* கொன்றுபோட்டார்.+
40 மலைப்பகுதி முழுவதையும் நெகேபையும் சேப்பெல்லாவையும்+ மலைச் சரிவுகளையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா கைப்பற்றினார். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே,+ அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்* கொன்றுபோட்டார்.+