2 சாமுவேல் 17:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 தாவீது மக்னாயீமுக்கு வந்தவுடனே, அம்மோனியர்களின் நகரமான ரப்பாவைச்+ சேர்ந்த நாகாசின் மகன் சோபியும் லோ-தேபாரைச் சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும்+ ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலாவும்+ அவரைப் பார்க்க வந்தார்கள்.
27 தாவீது மக்னாயீமுக்கு வந்தவுடனே, அம்மோனியர்களின் நகரமான ரப்பாவைச்+ சேர்ந்த நாகாசின் மகன் சோபியும் லோ-தேபாரைச் சேர்ந்த அம்மியேலின் மகன் மாகீரும்+ ரோகிலிமைச் சேர்ந்த கீலேயாத்தியரான பர்சிலாவும்+ அவரைப் பார்க்க வந்தார்கள்.