1 ராஜாக்கள் 11:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவா, ஆதாத் என்பவனை சாலொமோனுடைய எதிரியாக்கினார்.+ இவன் ஏதோமின் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன்.+