2 ராஜாக்கள் 10:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உடனே யெகூ, “இவர்களை உயிரோடு பிடியுங்கள்!” என்று கட்டளையிட்டார். அதனால் அந்த 42 பேரையும் உயிரோடு பிடித்து, ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிற இடத்திலிருந்த தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் வெட்டிக் கொன்றார்கள். ஒருவரைக்கூட தப்பிக்க விடவில்லை.+
14 உடனே யெகூ, “இவர்களை உயிரோடு பிடியுங்கள்!” என்று கட்டளையிட்டார். அதனால் அந்த 42 பேரையும் உயிரோடு பிடித்து, ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்கிற இடத்திலிருந்த தண்ணீர்த் தொட்டிக்குப் பக்கத்தில் வெட்டிக் கொன்றார்கள். ஒருவரைக்கூட தப்பிக்க விடவில்லை.+