2 ராஜாக்கள் 10:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 பின்பு, அந்தக் கோயிலின் பூஜைத் தூண்களை+ வெளியே கொண்டுவந்து அவை எல்லாவற்றையும் சுட்டெரித்தார்கள்.+