2 ராஜாக்கள் 17:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 தங்களுடைய கடவுளான யெகோவா தந்த எல்லா கட்டளைகளையும் அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள். இரண்டு உலோகக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்கள்,+ பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்கள்;+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டார்கள்,+ பாகாலை வழிபட்டார்கள்.+
16 தங்களுடைய கடவுளான யெகோவா தந்த எல்லா கட்டளைகளையும் அலட்சியம் செய்துகொண்டே இருந்தார்கள். இரண்டு உலோகக் கன்றுக்குட்டிகளைச் செய்தார்கள்,+ பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்கள்;+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டார்கள்,+ பாகாலை வழிபட்டார்கள்.+