-
2 நாளாகமம் 16:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 ‘தாவீதின் நகரத்தில்’+ ஆசா தனக்காக வெட்டி வைத்திருந்த பிரமாண்டமான கல்லறையில் அவரை அடக்கம் செய்தார்கள். பலவித வாசனை எண்ணெயும் வாசனைப் பொருள்களும் கலந்து செய்யப்பட்ட தைலத்தையும் பரிமளத் தைலத்தையும் பாடையில் ஊற்றி, அதில் அவருடைய உடலை வைத்தார்கள்.+ அதோடு, அவருக்கு மரியாதை செய்வதற்காக எக்கச்சக்கமான வாசனைப் பொருள்களையும் எரித்தார்கள்.
-