2 நாளாகமம் 21:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ராஜாவானபோது யோராமுக்கு 32 வயது; அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+