2 நாளாகமம் 33:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+