உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 7:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது.

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 7:25

      காவற்கோபுரம்,

      2/15/2008, பக். 31-32

      1/1/2007, பக். 32

      7/1/1997, பக். 9

      11/1/1991, பக். 24

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 7
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 7:25

      கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து: இஸ்ரவேலில் குளிர்காலத்தின்போது (முக்கியமாக, தேபேத் மாதத்தில், அதாவது டிசம்பர்/ஜனவரி சமயத்தில்) திடீரென்று புயல் அடிப்பது சகஜமாக இருந்தது. அப்போது, காற்று பலமாக வீசியது, கனமழை பெய்தது, வெள்ளம் பெருக்கெடுத்து வந்து பேரழிவை ஏற்படுத்தியது.—இணைப்பு B15-ஐப் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்