உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 26:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 அதற்கு அவர், “என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுகிறவன்தான் என்னைக் காட்டிக்கொடுப்பான்.+

  • மத்தேயு
    யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு
    • 26:23

      இயேசு—வழி, பக். 270

  • மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 26
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 26:23

      என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்திலிருந்து எடுத்துச் சாப்பிடுகிறவன்தான்: நே.மொ., “என்னோடு சேர்ந்து இந்தப் பாத்திரத்துக்குள் கையை விடுகிறவன்தான்.” அன்று மக்கள் பொதுவாகத் தங்கள் கையால் சாப்பிட்டார்கள் அல்லது ரொட்டியை ஒரு தேக்கரண்டிபோல் பயன்படுத்தினார்கள். கிரேக்கில் உள்ள வார்த்தைகள், “உணவை ஒன்றுசேர்ந்து சாப்பிடுவது” என்ற அர்த்தத்தைத் தரும் ஒரு மரபுத்தொடராகவும் இருந்திருக்கலாம். ஒருவரோடு சேர்ந்து சாப்பிடுவது நெருங்கிய நட்புக்கு அடையாளமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு நெருங்கிய நண்பருக்கு எதிராக எதையாவது செய்வது, மகா மட்டமான துரோகமாகக் கருதப்பட்டது.—சங் 41:9; யோவா 13:18.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்