லூக்கா 11:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 அதற்கு அவர், “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”+ என்று சொன்னார். லூக்கா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 11:28 காவற்கோபுரம் (படிப்பு),12/2018, பக். 30-31 இயேசு—வழி, பக். 176
28 அதற்கு அவர், “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!”+ என்று சொன்னார்.