யோவான் 13:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 எல்லாரும் சாயங்காலத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்+ எண்ணத்தை சீமோனுடைய மகன் யூதாஸ் இஸ்காரியோத்தின்+ இதயத்தில் பிசாசு ஏற்கெனவே விதைத்திருந்தான்.
2 எல்லாரும் சாயங்காலத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்; இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்+ எண்ணத்தை சீமோனுடைய மகன் யூதாஸ் இஸ்காரியோத்தின்+ இதயத்தில் பிசாசு ஏற்கெனவே விதைத்திருந்தான்.