யோவான் 13:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 தகப்பன் எல்லாவற்றையும் தன்னுடைய கைகளில் ஒப்படைத்திருந்ததையும், தான் கடவுளிடமிருந்து வந்திருந்ததையும், கடவுளிடமே திரும்பிப் போக+ வேண்டியிருந்ததையும் இயேசு தெரிந்து வைத்திருந்தார்.
3 தகப்பன் எல்லாவற்றையும் தன்னுடைய கைகளில் ஒப்படைத்திருந்ததையும், தான் கடவுளிடமிருந்து வந்திருந்ததையும், கடவுளிடமே திரும்பிப் போக+ வேண்டியிருந்ததையும் இயேசு தெரிந்து வைத்திருந்தார்.