யோவான் 13:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அப்போது பேதுரு, “நீங்கள் என் பாதங்களைக் கழுவவே கூடாது” என்று சொன்னார். இயேசுவோ, “நான் உன் பாதங்களைக் கழுவவில்லை என்றால்+ என்னோடு உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சொன்னார்.
8 அப்போது பேதுரு, “நீங்கள் என் பாதங்களைக் கழுவவே கூடாது” என்று சொன்னார். இயேசுவோ, “நான் உன் பாதங்களைக் கழுவவில்லை என்றால்+ என்னோடு உனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சொன்னார்.