யோவான் 13:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 உங்கள் எல்லாரையும் பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், ‘என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்’*+ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.+ யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:18 இயேசு—வழி, பக். 270 காவற்கோபுரம்,8/15/2011, பக். 13
18 உங்கள் எல்லாரையும் பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்தெடுத்தவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். ஆனால், ‘என்னோடு சேர்ந்து சாப்பிட்டவனே எனக்கு எதிரியாகிவிட்டான்’*+ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.+