யோவான் 13:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அப்போது அவர் இயேசுவின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு, “எஜமானே, அது யார்?”+ என்று கேட்டார். யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:25 காவற்கோபுரம்,10/1/2015, பக். 13 இயேசு—வழி, பக். 270