யோவான் 13:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 பணப்பெட்டி யூதாசிடம் இருந்ததால்,+ பண்டிகைக்குத் தேவையானதை வாங்கி வரும்படியோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கும்படியோ இயேசு சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்துக்கொண்டார்கள்.
29 பணப்பெட்டி யூதாசிடம் இருந்ததால்,+ பண்டிகைக்குத் தேவையானதை வாங்கி வரும்படியோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கும்படியோ இயேசு சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்துக்கொண்டார்கள்.