யோவான் 17:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+ யோவான் யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 17:1 இயேசு—வழி, பக். 280 காவற்கோபுரம்,10/15/2013, பக். 27
17 இயேசு இவற்றைச் சொன்ன பின்பு வானத்தை அண்ணாந்து பார்த்து, “தகப்பனே, நேரம் வந்துவிட்டது; உங்களுடைய மகன் உங்களை மகிமைப்படுத்தும்படி நீங்கள் உங்களுடைய மகனை மகிமைப்படுத்துங்கள்.+