18 பின்பு செபுலோனைப் பற்றி,+
“செபுலோனே, நீ வெளியே போகும்போது சந்தோஷப்படு.
இசக்காரே, நீ கூடாரங்களில் தங்கியிருக்கும்போது சந்தோஷப்படு.+
19 அவர்கள் ஜனங்களை மலைக்கு அழைப்பார்கள்.
நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள்.
ஏனென்றால், ஆழ்கடலின் செல்வங்களையும்
மண்ணுக்குள் மறைந்திருக்கும் புதையல்களையும்
அவர்கள் அனுபவிப்பார்கள்” என்று சொன்னார்.