ஆதியாகமம் 26:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 அதனால் ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டி, யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ பின்பு, அங்கே ஒரு கூடாரம் போட்டுத் தங்கினார்.+ அவருடைய வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினார்கள்.
25 அதனால் ஈசாக்கு அங்கே ஒரு பலிபீடம் கட்டி, யெகோவாவின் பெயரைப் போற்றிப் புகழ்ந்தார்.+ பின்பு, அங்கே ஒரு கூடாரம் போட்டுத் தங்கினார்.+ அவருடைய வேலைக்காரர்கள் அங்கே ஒரு கிணறு தோண்டினார்கள்.