ஆதியாகமம் 20:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 பிற்பாடு, ஆபிரகாம் புறப்பட்டு+ நெகேபுக்குப் போய் காதேசுக்கும்+ ஷூருக்கும்+ இடையில் குடியிருந்தார். அவர் கேராரில்+ வாழ்ந்துவந்தபோது, ஆதியாகமம் 24:62 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 62 நெகேபில்+ குடியிருந்த ஈசாக்கு, பெயெர்-லகாய்-ரோயீ+ என்ற கிணற்றின் வழியாக வந்தார்.
20 பிற்பாடு, ஆபிரகாம் புறப்பட்டு+ நெகேபுக்குப் போய் காதேசுக்கும்+ ஷூருக்கும்+ இடையில் குடியிருந்தார். அவர் கேராரில்+ வாழ்ந்துவந்தபோது,