ஆதியாகமம் 25:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது.+ அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா*+ என்று அவர்கள் பெயர் வைத்தார்கள். ஆதியாகமம் 27:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அப்போது யாக்கோபு தன்னுடைய அம்மா ரெபெக்காளிடம், “என் அண்ணனுக்கு உடம்பு முழுக்க முடி இருக்கிறது,+ ஆனால் எனக்கு இல்லையே.
25 முதலில் பிறந்த குழந்தை சிவப்பாக இருந்தது. கம்பளி போர்த்தியது போல அதன் உடம்பு முழுக்க முடி இருந்தது.+ அதனால், அந்தக் குழந்தைக்கு ஏசா*+ என்று அவர்கள் பெயர் வைத்தார்கள்.
11 அப்போது யாக்கோபு தன்னுடைய அம்மா ரெபெக்காளிடம், “என் அண்ணனுக்கு உடம்பு முழுக்க முடி இருக்கிறது,+ ஆனால் எனக்கு இல்லையே.