ஆதியாகமம் 4:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 அதற்கு யெகோவா, “அப்படியென்றால், காயீனைக் கொலை செய்கிறவன் ஏழு மடங்கு பழிவாங்கப்படுவான்” என்றார். காயீனைப் பார்க்கிற எவனும் அவனை அடித்துக் கொல்லாமல் இருப்பதற்காக, யெகோவா காயீனுக்காக ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.*
15 அதற்கு யெகோவா, “அப்படியென்றால், காயீனைக் கொலை செய்கிறவன் ஏழு மடங்கு பழிவாங்கப்படுவான்” என்றார். காயீனைப் பார்க்கிற எவனும் அவனை அடித்துக் கொல்லாமல் இருப்பதற்காக, யெகோவா காயீனுக்காக ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்.*