16 பின்பு, லேவியின்+ கொள்ளுப்பேரனும் கோகாத்தின்+ பேரனும் இத்சேயாரின் மகனுமாகிய+ கோராகு,+ தாத்தானோடும் அபிராமோடும் ஓனோடும் கிளம்பினார். தாத்தானும் அபிராமும் ரூபனின்+ மகனாகிய எலியாபுக்குப்+ பிறந்தவர்கள். ஓன் என்பவன் ரூபனின் மகனாகிய பேலேத்துக்குப் பிறந்தவன்.