2 அப்போது யெகோவா, “கையில் என்ன வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஒரு கோலை வைத்திருக்கிறேன்” என்றார். 3 கடவுள் அவரிடம், “அதைத் தரையில் போடு” என்றார். மோசே அதைத் தரையில் போட்டதும் அது ஒரு பாம்பாக மாறியது.+ உடனே அவர் அங்கிருந்து பயந்து ஓடினார்.